சினிமாவில் சுயமரியாதையுடன் இருப்பது சிரமம்: ரஜினிகாந்த் சினிமாவில் சுயமரியாதையுடன் இருப்பது சிரமம்: ரஜினிகாந்த்

rajinikanth wallpaper 2

சினிமாவில் சுயமரியாதையுடன் இருப்பது சிரமம்: ரஜினிகாந்த்

பணம் அதிகமாக இருந்தாலும், சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம் என்றார் நடிகர் ரஜினிகாந்த்.

1977-ஆம் ஆண்டு வெளியான “16 வயதினிலே’ திரைப்படம் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரவுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது.

விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யஜித், இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா முன்னிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.

ஆசிரியர்