சூர்யாவை ஏளனம் செய்த கரீனா கபூர்!சூர்யாவை ஏளனம் செய்த கரீனா கபூர்!

லிங்குசாமி இயக்கிவரும் அஞ்சான் படத்தில் சூர்யா, சமந்தா நடித்துவருகின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூரை ஒரு பாடலுக்கு ஆடவைப்பதாக செய்திகள் பரவின.பின்னர் சித்ரங்கடா சிங் என்ற பாலிவுட் நடிகை நடனம் ஆடியதாக லிங்குசாமி கூறினார்.

இந்நிலையில் இது பற்றி மும்பையில் ஆங்கில பத்திரிகை ஒன்று கரீனா கபூரிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த கரீனா, யாரது சூர்யா, அவர் நடிகர் என்பதே எனக்கு தெரியாது. அப்படி இருக்கையில் எப்படி வதந்தி பரவியது என்று புரியவிலலை. எனக்கு தமிழ் படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை. அப்படியே எனக்கு சூர்யாவை எனக்கு தெரிந்தாலும், நான் அவருடன் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்

ஆசிரியர்