Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மாஸ்டர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படம்!

மாஸ்டர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படம்!

1 minutes read

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்து.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இப்படத்தின் மீதான எதிர்ப்பரப்பு அதிகமாகி கொண்ட போகிறது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் வெளியிட்டிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், கொரோனா காரணமாக தள்ளி போனது.

இந்நிலையில் தற்போது அப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த புகைப்படம் நடிகர் சாந்தனுவின் பிறந்தநாளில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More