செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தளபதியுடன் ஆக்சன் கிங் அர்ஜுன் அசத்த உள்ள லியோ

தளபதியுடன் ஆக்சன் கிங் அர்ஜுன் அசத்த உள்ள லியோ

0 minutes read

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் உள்பட பல இடங்களில் நடைபெற்றது என்பதும் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான மேக்கப் அவருக்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் ரசிகர்களுக்கு ஒரு புதிய ஆச்சரியத்தை தரும் என்று கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.