லியோ இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் நடித்து வரும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து ‘லியோ’ படத்தில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியாகினது. முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் யூ டியூபில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.