Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் காய்கறி பிரியாணி | செய்முறை

காய்கறி பிரியாணி | செய்முறை

1 minutes read

உங்கள் சுவையை தூண்டும் காய்கறி பிரியாணி சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காய்கறி பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

  •  நெய் – 2 டீஸ்பூன்,
  •  உப்பு தேவையான அளவு.
  •  எண்ணெய-3 டீஸ்பூன்,
  •  கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  •  பச்சை மிளகாய் – தலாஒன்று
  •  புதினா
  •  தயிர் – 4 டீஸ்பூன்
  •  வெங்காயம்,
  •  இஞ்சி,பூண்டு, பட்டை ,கிராம்பு, ஏலக்காய்) சேர்த்து அரைத்த விழுது – ஒன்றரை டீஸ்பூன்
  •  தக்காளி – 3,
  •  பச்சைப் பட்டாணி
  •  பீன்ஸ் எல்லாம் சேர்த்து – ஒரு கப்
  •  நறுக்கிய கேரட்,
  •  உருளைக்கிழங்கு
  •  பாசுமதி அரிசி – 250 கிராம்

உணவு செய்முறை : காய்கறி பிரியாணி

  • Step 1.ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும் பின்பு அடுப்பில் . பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும்.
  • Step 2.இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்த மல்லி சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

நன்றி : அறுசுவை சமையல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More