Tuesday, October 20, 2020

இதையும் படிங்க

கணவாய் மீன் பிரட்டல் சாப்பிட்டு பாருங்க… சூப்பரா இருக்கும்

தேவையான பொருட்கள் கணவாய் மீன் - 1 கிலோ வெங்காயம் - 2பூண்டு - 10 பல்தக்காளி - 2மஞ்சள்தூள் -...

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

தேவையான பொருட்கள்: பேபி உருளைக்கிழங்கு - 2 கப் தயிர் - 2 கப்ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்மிளகுத்தூள் -...

சூப்பரான சிக்கன் சாப்ஸ்!

என்னென்ன தேவை?சிக்கன் லெக் பீஸ் பெரியது - 4,இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,மோர் - 2 டம்ளர்,முட்டை - 1,பால் - 4 டீஸ்பூன்,வெண்ணெய் - 1...

துளசி துவையல்எப்படி செய்வது?

துளசியை நாம் தினமும் சாப்பிடுவதின் மூலம் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழைப்பூ கூட்டு

தேவையான பொருட்கள் வாழைப்பூ - 1 சின்ன வெங்காயம் - 1 கப்மஞ்சள்தூள் - ½ ஸ்பூன்கல் உப்பு - தேவைக்கேற்பநறுக்கிய...

வாழைப்பூவில் சத்தான அடை செய்வது எப்படி தெரியுமா

தேவையான பொருட்கள் வாழைப்பூ - 1 உளுத்தம் பருப்பு - 100 கிராம்பச்சை பயறு - 100 கிராம்புழுங்கல் அரிசி -...

ஆசிரியர்

வெஜிடபிள் பொங்கல் | செய்முறை

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்

பாசிப்பருப்பு – அரை கப்

தக்காளி, கேரட் – தலா ஒன்று

பீன்ஸ் – 5

பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு

பச்சை மிளகாய் – 3

இஞ்சி – சிறிய துண்டு

மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

பட்டை – சிறிய துண்டு

வெங்காயம் – ஒன்று 

முந்திரி – 10

நெய் – தேவையான அளவு

எண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பை சுத்தம் செய்து, மூன்றரை டம்ளர் நீர் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து குழைய வேகவிடவும். காய்கறிகள் அனைத்தை யும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய், எண்ணெயை சூடாக்கி, மிளகு, சீரகம், பட்டை, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

வெந்த காய்கறி கல வையை, குழைய வேகவைத்த அரிசி – பருப்புடன் சேர்த்துக் கிளறி, நெய் ஊற்றிக் கலந்தால்… வெஜிடபிள் பொங்கல் தயார். இதை சூடாகப் பரிமாறவும். தேங்காய் சட்னி  இதற்கு சிறந்த காம்பினேஷன்.

நன்றி : பெட்டகம்

இதையும் படிங்க

கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

தேவையான பொருட்கள்: பூண்டு - 3-4 பல் தண்ணீர் -  ஒரு தம்ளர்இஞ்சி - ஒரு துண்டுதேன் - சுவைக்கு ஏற்பஎலுமிச்சை...

கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கோஸ் கடலைப்...

சளி, இருமல், ஜலதோஷத்தை கட்டுப்படுத்தும் சட்னி

தேவையான பொருட்கள் இஞ்சி - 1/2 கப் கடலை பருப்பு - 2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 5கறிவேப்பிலை - தேவையான...

அட்டகாசமான சுவையில் பன்னீர் பெப்பர் பிரை

தேவையான பொருட்கள் பன்னீர் - 200 கிராம் சோளமாவு - 25 கிராம்தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்இஞ்சி, பூண்டு நறுக்கியது...

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

தேவையான பொருட்கள்: பேபி உருளைக்கிழங்கு - 2 கப் தயிர் - 2 கப்ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்மிளகுத்தூள் -...

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கான சூப்

தேவையான பொருட்கள் பிஞ்சு வெண்டைக்காய் - 7, உப்பு - சிறிது,இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,மிளகுத்தூள் - 1/2...

தொடர்புச் செய்திகள்

சுவையான சிக்கன் வறுவல் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் சிக்கன் வறுவல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான சிக்கன் வறுவல் ரெசிபியை சமைத்து...

தலப்பா கட்டு மட்டன் பிரியாணி | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் தலப்பா கட்டு மட்டன் பிரியாணி சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான தலப்பா கட்டு மட்டன் பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம்...

பீட்ரூட் குழம்பு | செய்முறை

தாளிக்க தேவையானவை: எண்ணெய் -தேவைகேற்பசோம்புபட்டை கல்பாசிதேவையான பொருட்கள்:பீட்ரூட் -1/2 கிலோபெரிய வெங்காயம்-2தக்காளி-2இஞ்சி பூண்டு விழுது-3 தேக்கரண்டிதேவையான பொடி வகைகள்:மிளகாய் பொடி -1 ஸ்பூன்சாம்பார் பொடி...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

உணர்ச்சிகள்

உடலும், மனமும் வெளிப்படுத்தும் தெரிவிப்புக் குறிகளே உணர்ச்சிகள். சில நேரங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறோம். இரண்டுமே தவறில்லை....

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி...

நடையில் வந்த பிரமை | சிறுகதை | முருகபூபதி

. மூத்த எழுத்தாளர் முருகபூபதி நீண்ட நாட்களாக இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் ஓர் ஊடகவியலாளராகவும் பன்முக ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவர்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

தேவையான பொருட்கள்: பூண்டு - 3-4 பல் தண்ணீர் -  ஒரு தம்ளர்இஞ்சி - ஒரு துண்டுதேன் - சுவைக்கு ஏற்பஎலுமிச்சை...

ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

காலை இரண்டையும் அகட்டி வைத்துக்கொண்டு கைகள் இரண்டையின் முன் நீட்டி உட்கார்ந்து எழுவது ஸ்குவாட். இதைத்தான் நம் முன்னோர்கள் தோப்புக்கரணம் என்றனர். இது அடித் தொடை, முட்டி ஆகியவற்றை வலுப்படுத்தும்....

செயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி

அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.

நடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக...

அமெரிக்காவில் 84 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின்...

துயர் பகிர்வு