Thursday, October 22, 2020

இதையும் படிங்க

கணவாய் மீன் பிரட்டல் சாப்பிட்டு பாருங்க… சூப்பரா இருக்கும்

தேவையான பொருட்கள் கணவாய் மீன் - 1 கிலோ வெங்காயம் - 2பூண்டு - 10 பல்தக்காளி - 2மஞ்சள்தூள் -...

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

தேவையான பொருட்கள்: பேபி உருளைக்கிழங்கு - 2 கப் தயிர் - 2 கப்ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்மிளகுத்தூள் -...

சூப்பரான சிக்கன் சாப்ஸ்!

என்னென்ன தேவை?சிக்கன் லெக் பீஸ் பெரியது - 4,இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,மோர் - 2 டம்ளர்,முட்டை - 1,பால் - 4 டீஸ்பூன்,வெண்ணெய் - 1...

துளசி துவையல்எப்படி செய்வது?

துளசியை நாம் தினமும் சாப்பிடுவதின் மூலம் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழைப்பூ கூட்டு

தேவையான பொருட்கள் வாழைப்பூ - 1 சின்ன வெங்காயம் - 1 கப்மஞ்சள்தூள் - ½ ஸ்பூன்கல் உப்பு - தேவைக்கேற்பநறுக்கிய...

வாழைப்பூவில் சத்தான அடை செய்வது எப்படி தெரியுமா

தேவையான பொருட்கள் வாழைப்பூ - 1 உளுத்தம் பருப்பு - 100 கிராம்பச்சை பயறு - 100 கிராம்புழுங்கல் அரிசி -...

ஆசிரியர்

கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

  •  முட்டை கோஸ் கால் கிலோ,
  •  கடலைப் பருப்பு கால் கப்,
  •  பெரிய வெங்காயம் 2,
  •  தக்காளி 3,
  •  இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்,
  •  மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்,
  •  உப்பு தேவைக்கு,
  •  எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்,
  •  கறிவேப்பிலை சிறிது,
  •  கடுகு 1 டீஸ்பூன்,
  •  சோம்பு அரை டீஸ்பூன்.

உணவு செய்முறை : கோஸ் கடலைப் பருப்புப் பொரியல்

  • Step 1.கோஸ், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்குங்கள். கடலைப் பருப்பை பதமாக வேகவைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள்.
  • Step 2.எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சோம்பு தாளித்து அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.
  • Step 3.பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, அதனுடன் கோஸ், உப்பைச் சேர்த்து, மிதமான தீயில், கோஸ் வேகும் வரைக் கிளறி, கடைசியில் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

நன்றி : அறுசுவை சமையல்

இதையும் படிங்க

நவராத்திரி பலகாரம்: உடனடி ஜவ்வரிசி அல்வா

தேவையான பொருட்கள்: நெய் - 100 கிராம் ஜவ்வரிசி - ½ கப்பால் - ஒரு கப்தண்ணீர் - ஒரு கப்சர்க்கரை...

கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

தேவையான பொருட்கள்: பூண்டு - 3-4 பல் தண்ணீர் -  ஒரு தம்ளர்இஞ்சி - ஒரு துண்டுதேன் - சுவைக்கு ஏற்பஎலுமிச்சை...

சளி, இருமல், ஜலதோஷத்தை கட்டுப்படுத்தும் சட்னி

தேவையான பொருட்கள் இஞ்சி - 1/2 கப் கடலை பருப்பு - 2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 5கறிவேப்பிலை - தேவையான...

அட்டகாசமான சுவையில் பன்னீர் பெப்பர் பிரை

தேவையான பொருட்கள் பன்னீர் - 200 கிராம் சோளமாவு - 25 கிராம்தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்இஞ்சி, பூண்டு நறுக்கியது...

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

தேவையான பொருட்கள்: பேபி உருளைக்கிழங்கு - 2 கப் தயிர் - 2 கப்ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்மிளகுத்தூள் -...

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கான சூப்

தேவையான பொருட்கள் பிஞ்சு வெண்டைக்காய் - 7, உப்பு - சிறிது,இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,மிளகுத்தூள் - 1/2...

தொடர்புச் செய்திகள்

யாழ். வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி

1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் மீது இந்திய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவு நாள் இன்றாகும். 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

யாழில் பல திருட்டு சம்பவங்களில் கைவரிசை காட்டிய ஐவர் கைது

யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்

டெங்கு பரவல் தொடர்பில் சி.யமுனாநந்தா மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை.

கொரோனா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

உணர்ச்சிகள்

உடலும், மனமும் வெளிப்படுத்தும் தெரிவிப்புக் குறிகளே உணர்ச்சிகள். சில நேரங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறோம். இரண்டுமே தவறில்லை....

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி...

நடையில் வந்த பிரமை | சிறுகதை | முருகபூபதி

. மூத்த எழுத்தாளர் முருகபூபதி நீண்ட நாட்களாக இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் ஓர் ஊடகவியலாளராகவும் பன்முக ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவர்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

யாழ். வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி

1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் மீது இந்திய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவு நாள் இன்றாகும். 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

யாழில் பல திருட்டு சம்பவங்களில் கைவரிசை காட்டிய ஐவர் கைது

யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்

டெங்கு பரவல் தொடர்பில் சி.யமுனாநந்தா மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை.

கொரோனா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

நாளை முதல் மூடப்படுகிறது கொழும்பு மெனிங் சந்தை

கொழும்பு மெனிங் சந்தை நாளை 22ஆம் திகதி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை அடுத்து...

கொரோனா தொற்று அபாயம் – நாட்டில் மேலும் சில இடங்களுக்கு ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக சில பகுதிகளுக்கான ஊரடங்கு அறிவிப்பு தறபோது வெளியாகியுள்ளது. இதன்படி, அகலவத்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொரக்கொட, பேரகம, அகலவத்தை,...

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை குறித்த தீர்ப்பு வெளியானது

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை)...

துயர் பகிர்வு