Friday, January 22, 2021

இதையும் படிங்க

உடலுக்கு குளிர்ச்சி தரும் அன்னாசிப்பழத் தயிர் பச்சடி!

தயிர் பச்சடியில் வெங்காய பச்சடி,வெள்ளரிக்காய் பச்சடி என பல வகை சமைக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக அன்னாசிப்பழத் தயிர் பச்சடி எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..

கேரட் பொங்கல் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்கேரட் - 200 கிராம்,பச்சரிசி - 400 கிராம்,தேங்காய் - 1 மூடி,சர்க்கரை - 300 கிராம்,நெய் - 100 கிராம்,ஏலக்காய் - 6,முந்திரி - 15,கிசுமுசுப்பழம் -...

ஹனி சில்லி பொட்டேடோ!

என்னென்ன தேவை?நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கு - 250 கிராம்,உப்பு - 1 டீஸ்பூன்,தண்ணீர் - 2 கப்,அரிசி மாவு - 5½ டீஸ்பூன்,மைதா,எண்ணெய் - தலா 5 டீஸ்பூன்,சர்க்கரை -...

வீட்டிலேயே செய்யலாம் கிரில்டு இறால்!

குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே கிரில்டு இறால் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்:இறால் - 500 கிராம்பூண்டு - 4-5...

சிறுகீரையில் கூட சத்தான இட்லி செய்யலாம்..

இட்லியில் பொடி இட்லி, ரவை இட்லி என பல வகைகள் உண்டு. இன்று சிறுகீரையை வைத்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. தேவையான...

சூப்பரான வெண்டைக்காய் மோர் குழம்பு!

வெண்டைக்காயில் சர்க்கரை, அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் மருத்துவக் குணம் அதில் உள்ளது.

ஆசிரியர்

கூர்க் சிக்கன் குழம்பு | செய்முறை

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு….

சிக்கன் – 3/4 கிலோ
கூர்க் மசாலா பவுடர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
ரெட் ஒயின் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 5 (தோலுரித்து, நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
கூர்க் மசாலா பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

கூர்க் மசாலா பவுடருக்கு…

மல்லி – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 4
பட்டை – 1 இன்ச் துண்டு
பச்சை ஏலக்காய் – 1-2

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கூர்க் மசாலா பவுடருக்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் போட்டு வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஊற வைப்பதற்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து, 1-2 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

அதே நேரத்தில் மற்றொரு அடுப்பில், அகன்ற வாணலியை வைத்து, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிவை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு, நன்கு வதக்க வேண்டும்.

பிறகு மிளகாய் தூள், கூர்க் மசாலா பவுடர் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின் வெந்து கொண்டிருக்கும் சிக்கனை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, சிக்கன் நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவி 15-20 மூடி வைத்தால், சூப்பரான கூர்க் சிக்கன் குழம்பு ரெடி!!!

நன்றி : சமையல் புலி

இதையும் படிங்க

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கடலைப்பருப்பு சட்னி!

தேவையான பொருட்கள்:-கடலைப் பருப்பு - 50 கிராம்,காய்ந்த மிளகாய் - 8 முதல் 10,பெருங்காயம் - சிறு துண்டு,புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,தேங்காய்த் துருவல் - கால் மூடி,எண்ணெய்,...

சூப்பரான வரமிளகாய்த் துவையல்!

தேவையான பொருட்கள்சிவப்பு மிளகாய் - 6,சின்ன வெங்காயம் - 20,தக்காளி - 1,கறிவேப்பிலை - சிறிது,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு,கடுகு - 1/2 டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,பெருங்காயம் -...

கறிவேப்பிலை இறால் எப்படி செய்வது ?

என்னென்ன தேவை?பெரிய இறால் - 10, மிளகாய்த்தூள் - 20 கிராம்,தனியாத்தூள் - 20 கிராம்,சீரகத்தூள் - 10 கிராம்,சோம்பு தூள் - 10 கிராம்,இஞ்சி - 1 துண்டு,பூண்டு...

நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது?

என்னென்ன தேவை?உதிராக வடித்த சாதம் - 1 கப்,துருவிய நெல்லிக்காய் - 2,துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் - 2,மஞ்சள் தூள்-தேவையானால்,வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள் -...

வட மாநில ஸ்பெஷல் வெஜ் தெகிரி!

வெஜ் தெகிரி அல்லது காய்கறிகள் சாதம் வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற ரெசிபியாகும். காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து சாப்பிட வைக்கலாம். தேவையான...

சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் பொரியல்!

வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பொரியல் செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்...

தொடர்புச் செய்திகள்

கொத்து புட்டு | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் கொத்து புட்டு சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கொத்து புட்டு ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

காலிஃப்ளவர் வறை | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் காலிஃப்ளவர் வறை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காலிஃப்ளவர் வறை ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி | செய்முறை

தேவையானவை: சிக்கன்...................... ..1/4 கிலோமிளகாய்ப் பொடி...........1 தேக்கரண்டிமல்லிப் பொடி..................1 தேக்கரண்டிமிளகுப் பொடி................1/2 தேக்கரண்டிசீரகப் பொடி.....................1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் ...................கொஞ்சம்எலுமிச்சை சாறு.............1 தேக்கரண்டிதயிர்..................................1 தேக்கரண்டிஇஞ்சி, பூண்டு பேஸ்ட்......1...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பொங்கல் | கவிதை

கட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..

தாய்ப்பாலுக்குப் பதிலாக எவ்வெவற்றின் பால்கள் உலகெங்கும் ஊட்டப்படுகின்றன?

பச்சிளங் குழந்தைகளின் இயல்பான உணவு பாலாதலால் அவைகளுக்குப் பால் ஊட்டப் பெறுகிறது. முதுகெலும்புடைய பெண் விலங்குகள் எல்லாம் தம் குட்டிகள் அல்லது குழந்தைகளைப் பாலூட்டம் தந்தே வளர்க்கின்றன. இந்த நீர்மப்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 19 | பத்மநாபன் மகாலிங்கம்

மாற்றம் ஒன்றே மனித வாழ்வில் இடையறாது நிகழ்வது. வாழ்வியல் முறை, தொழில்துறை, பண்பாடுகள், கலைகள், அணியும் உடை, உண்ணும் உணவு, வைக்கும் பெயர்கள் முதலிய யாவற்றிலும் கால ஓட்டத்தில் மாற்றங்கள்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கொரோனாவும் தமிழர்களும் | உலகத்தமிழர் எதிர்கொள்ளும் பேரிடர் | மெய்நிகர் சந்திப்பு!

கொரோனாவும் தமிழர்களும் | உலகத்தமிழர் எதிர்கொள்ளும் பேரிடர் எனும் தலைப்பில் மெய்நிகர் சந்திப்பு (சூம் உரையாடல்) எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது....

டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி

மாட்டுப் பொங்கல் தினத்தன்று நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்துள்ளது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் மாட்டுப் பொங்கல்...

‘பா.இரஞ்சித் – யோகிபாபு’ இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவிடம்...

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம்...

கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சசிகலா!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து வைத்தியசாலை...

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து!

மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் (Serum Institute of India's) ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

துயர் பகிர்வு