Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் உருளைக்கிழங்கு சிக்கன் கட்லெட்!

உருளைக்கிழங்கு சிக்கன் கட்லெட்!

1 minutes read

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 2 வேக வைத்தது
வெங்காயம் – 2
பீன்ஸ் – தேவை
இஞ்சி பூண்டு விழுது – தேவை
முட்டை – 1
பிரட் தூள் – தேவை
வேக வைத்த சிக்கன் – தேவை
உப்பு – தேவை
எண்ணெய் – தேவை

செய்முறை:
முதலில் தேவையான பொருள்களை நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு வானொலி எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம்,பீன்ஸ்,இஞ்சி பூண்டு விழுது,வேக வைத்த சிக்கன்,உருளைக்கிழங்கு வேக வைத்தது எல்லாம் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,கரம் மசாலா,உப்பு, எல்லாம் சேர்த்து வதக்கவும். பின் பிடித்தமான வடிவில் ரோல் செய்து கொள்ள வேண்டும்.பின் முட்டையில் டிப் செய்து பிரட் தூள் ரோல் செய்து கொள்ள வேண்டும். பின் வானொலில் எண்ணெய் ஊற்றி அதில் தயார் செய்த கட்லெட்டை பொரித்து எடுக்க வேண்டும்.

நன்றி -தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More