Monday, November 29, 2021

இதையும் படிங்க

உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக்

பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை...

கடையில் வாங்க வேண்டாம்… வீட்டிலேயே செய்யலாம் உருளைக் கிழங்கு சிப்ஸ்

கடையில் விற்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆரோக்கியமானதாக இருக்காது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பீர்க்கங்காய் முட்டை பொரியல்!

தேவையான பொருட்கள்:பீர்க்கங்காய்  - 1 கப் முட்டை -3பெப்பர் - 1 டீஸ்பூன்வெங்காயம் - 1/4 கப்சிவப்பு மிளகாய் - 4உப்பு - தேவையான அளவுமஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்தாளிப்பதற்கு...நல்லெண்ணெய் -...

குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் சமோசா

குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பருப்பு உருண்டை குழம்பு!

தேவையான பொருட்கள்கடலைப் பருப்பு - 150 கிராம்தேங்காய் - 1/4 மூடிபெரிய வெங்காயம் - 2தக்காளி - 3பச்சை மிளகாய் - 1இஞ்சி விழுது - 1மல்லித்தூள் - 1/2...

சூப்பரான ஸ்நாக்ஸ் பாஸ்தா பக்கோடா

பாஸ்தாவில் பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆசிரியர்

மட்டன் மிளகு கறி!

தேவையான பொருட்கள்:
மட்டன் – 500 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
மிளகுத் தூள் – ஒரு மேசைக்கரண்டி
சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
பூண்டு – ஒரு முழு பூண்டு
எண்ணை – 5 தேக்கரண்டி
வெங்காயம் – 4
கருவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:
எண்ணையைக் காய வைத்து அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் பூண்டை பொடியாக அரிந்து போட்டு வதக்கி கறியை சேர்த்து கிளறி உப்பும் சேர்த்து தீயை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும். கடைசியாக மிளகு சீரகத் தூள் தூவி மீண்டும் கிளறி 5 நிமிடம் தீயை சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.

நன்றி-தினகரன்

இதையும் படிங்க

மாங்காய் வற்றல் குழம்பு!

தேவையானவை:மிளகு – 25,காய்ந்த மிளகாய் – 4,கடலைப்பருப்பு,துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,மாங்காய் வற்றல் – 4 துண்டுகள்,புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,எண்ணெய் – 4 டீஸ்பூன்,உப்பு...

மரவள்ளிக்கிழங்கு பணியாரம்!

தேவையானவை:மரவள்ளிக் கிழங்கு துருவல் - 3 கப்,தோசை மாவு - ஒரு கப்,தேங்காய் துருவல் - ஒரு கப்,காய்ந்த மிளகாய் - 8,பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்,எண்ணெய்,உப்பு - தேவையான...

குழந்தைகளுக்கு விருப்பமான ரசமலாய் பார்

அனைவரும் விரும்பி உண்ணும் வகையில், குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையான முறையில் செய்யக்கூடிய இனிப்பு தான் ‘ரசமலாய் பார்'. அதன் செய்முறை இங்கே...

சோள சூப்!

தேவையானவை:முழு சோளம் 1,தக்காளி 2,பச்சை மிளகாய் 1,துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் 1 கப்,உப்பு தேவைக்கேற்ப,மஞ்சள்தூள் சிட்டிகை. தாளிக்க:நெய் 2 டீஸ்பூன்,சோம்பு அரை டீஸ்பூன்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்தூள் 1 சிட்டிகை.

சத்தான சம்பா கோதுமை கஞ்சி

கோதுமையில் எப்போதும் ஒரே மாதிரி சப்பாத்தி, பூரி செய்து சாப்பிடாமல் வித்தியாசமாக கோதுமை மாவில் கஞ்சி செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி...

உருளைக்கிழங்கு கம்பு தட்டை!

தேவையானவை உருளைக்கிழங்கு - 3 (வேகவைக்கவும்)கம்பு - அரை கப் (வேகவைக்கவும்)பிரெட் - 2 ஸ்லைஸ்பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)சீரகத்தூள் - அரை...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியா -மேற்கு வங்கத்தில் இடம் பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

இறுதி சடங்கின் போது சடலம் ஒன்றை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தில் 35 பேர்...

இலங்கை அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் நூல் பிரதமரிடம் கையளிப்பு!

“அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் கதை” நூல் அதன் ஆசிரியர் குணபால திஸ்ஸகுட்டிஆராச்சி அவர்களினால் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டது.

புதிய படங்களில் நடிக்க சாய்பல்லவியின் நிபந்தனைகள்..!

தற்போது ஷியாம் சிங்கராய், விராட பருவம் ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்குவர உள்ளன. சாய்பல்லவியின் நடனத்துக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

மேலும் பதிவுகள்

முதல் மாவீரர் சங்கர் சத்தியநாதன் இல்லத்தில் நினைவேந்தல்!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கருக்கு, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மாவீரர் லெப்ரினன் சங்கருடைய இல்லத்தில் கப்டன் பண்டிதர் அவர்களுடைய...

ஆனந்தம் தரும் அனந்தசயனம்…!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது, பத்மநாபசுவாமி திருக்கோவில். சேரமான் பெருமான் இந்த ஆலயத்தை முதன் முதலாக எழுப்பி, பூஜை செய்ததாக ஓலைச்சுவடிகள் வாயிலாக அறியமுடிகிறது. அந்தக் கோவிலின் சிறப்புகள் குறித்த...

இலங்கையில் பொது மக்களின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும்!

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கான ஆரம்ப அறிக்கையை வெளியிட்ட பிரதமர், புதிய அரசியலமைப்புக்கான வரைவு...

‘வைட்டமின்-டி’வை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம்?

உயிர்ச்சத்துகளில் வைட்டமின்-டி முக்கியமானது. அதேநேரம் அதிக கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று. வைட்டமின்-டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான...

கால்சியம் சத்து குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்!

பெண்களில் சிலர் 30 வயதை தொட்டலே முதுகு வலி, மூட்டுவலி என்கிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடாகும். நம் உடலில் 99 சதவிகிதம் கால்சியமானது கடின திசுக்களாக பற்கள் மற்றும்...

அமெரிக்காவினால் நடத்தப்படும் மெய்நிகர் உச்சி மாநாட்டில் இலங்கை புறக்கணிப்பு!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு கண்டனம் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட உயர் நெடுஞ்சாலையை அரசாங்கம் திறந்து வைப்பதாகவும்...

பிந்திய செய்திகள்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம்!

சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து...

இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பாதிப்பு!

இச் சூழ் நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம் மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு :மின்சார துண்டிப்பு இருக்காது!

இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...

இலங்கையில் 2025ஆம் காலப்பகுதியில் பட்டினி நிலைமை ஏற்படலாம்?

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் இலங்கையில் பெரும் பசி, பட்டினி நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா தெரிவித்துள்ளார். நாட்டின்...

இந்திய பெருங்கடலில் நடை பெற்ற 3 நாடுகளின் போர் ஒத்திகை பயிற்சி!

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளைச் சேர்ந்த கடற்படையினர், தென் அரபிக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டனர். மூன்று நாடுகளைச் சேர்ந்த...

தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும் | பெண் சாமியார் பேட்டி

திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளதாக பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளி மாதா கூறினார்.

துயர் பகிர்வு