Tuesday, January 18, 2022

இதையும் படிங்க

கோதுமை ரவை கருப்பட்டி பொங்கல்!

தேவையான பொருட்கள் :கோதுமை ரவை - 1 கப்பயத்தம் பருப்பு - 1/4 கப்கருப்பட்டி பொடித்தது - ஒன்றரை கப்நெய் - கால் கப்முந்திரி பருப்பு - சிறிதுகாய்ந்த திராட்சை...

பொங்கல் ஸ்பெஷல்: சாக்லேட் பொங்கல்

நாளை பொங்கல் பண்டிகைக்கு குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று இந்த பொங்கல் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.

காடை வறுவல்..!

தேவையான பொருட்கள்:காடை – 4,எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன்,இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்,மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்,கரம்மசாலாத்தூள் - 2 ஸ்பூன்,தயிர் - 2 ஸ்பூன்,மிளகாய்...

மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு கொத்தமல்லி சூப்

வாழைத்தண்டு உடல் எடையை குறைக்க உதவும். சர்க்கரை மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால்...

மீன் ஊறுகாய்…..!

தேவையான பொருட்கள்:மீன் - 1/2 கிலோ (முள் அதிகம் இல்லாத மீன்)மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டிமிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டிவெந்தய பொடி - 1...

சத்தான சுவையான கொத்தமல்லிப் பொங்கல்

வெண் பொங்கல், மிளகு பொங்கல், சர்க்கரை பொங்கல் என்று பல்வேறு பொங்கல் வகைகளை சுவைத்து இருப்பீங்க. இன்று கொத்தமல்லியை வைத்து பொங்கல் செய்வது...

ஆசிரியர்

சோள சூப்!

தேவையானவை:
முழு சோளம் 1,
தக்காளி 2,
பச்சை மிளகாய் 1,
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் 1 கப்,
உப்பு தேவைக்கேற்ப,
மஞ்சள்தூள் சிட்டிகை.

தாளிக்க:
நெய் 2 டீஸ்பூன்,
சோம்பு அரை டீஸ்பூன்,
பட்டை,
கிராம்பு,
ஏலக்காய்தூள் 1 சிட்டிகை.

செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை வகுந்துகொள்ளவும். சோளத்தை வேகவைத்து, உதிர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அதிலிருக்கும் நீரை மட்டும் வடிகட்டி, சக்கையை எடுத்துவிடவும். ஒரு வாணலியில் நெய் விட்டு, சோம்பு, ஏலக்காய்தூள் போட்டு தாளித்து, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பருப்பு வேகவைத்த தண்ணீரையும் அதில் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, சோளம் அரைத்து வடிகட்டிய தண்ணீரையும் சேர்க்கவும். அத்துடன் மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். பிரஷர் போனதும் திறந்து சூடாகப் பரிமாறவும். செட்டிநாட்டுக் கல்யாண விருந்தில் பிரபலமான சூப் இது.

நன்றி-தினகரன்

இதையும் படிங்க

காலிபிளவர் முட்டை பொடிமாஸ்!

தேவையான பொருட்கள்காலிபிளவர் - 1 பூ சிறியதுமுட்டை - 2மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - தேவையான அளவுபெருஞ்சீரகம்...

பீன்ஸ் முட்டை பொரியல்…!

தேவையான பொருட்கள் :முட்டை - 3பீன்ஸ் - 250 கிராம்பச்சைமிளகாய் - 4தனி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டிகொத்தமல்லித்தழை - சிறிதளவுவெங்காயம் - 2கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு -...

பூசணி அவியல்!

தேவையானவை:வெள்ளைப் பூசணி ஒரு துண்டுமஞ்சள் பூசணி ஒரு துண்டுகருணைக்கிழங்கு 100 கிராம்அவரைக்காய் 100 கிராம்கொத்தவரங்காய் 100 கிராம்கத்தரிக்காய்,கருனைக்கிழங்கு,வாழைக்காய்,கேரட் தலா ஒன்றுபீன்ஸ் 10முருங்கைக்காய் ஒன்றுமாங்காய் 100 கிராம்உரித்த மொச்சைக் கொட்டை,காராமணி,துவரை (மூன்றும்...

நார்ச்சத்து நிறைந்த சத்தான டிபன்

நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து இருப்பது அவசியம். வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது...

கரும்புச்சாறு ஜவ்வரிசி பொங்கல்!

தேவையானவை: கரும்புச்சாறு 500 மில்லிஜவ்வரிசி 150 கிராம்பால் 200 மில்லிநெய் 75 மில்லிபயத்தம்பருப்பு 50 கிராம்முந்திரி 20உலர்திராட்சை 20பாதாம் 20ஏலக்காய் 4 (பொடிக்கவும்).

நார்சத்து நிறைந்த ஓட்ஸ் பொங்கல்

ஓட்ஸில் அதிக அளவு நார்சத்து நிரம்பியுள்ளது. இந்த நார்சத்து உணவை சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பு!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா...

ப்ரோ டாடி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து அவர்கள் கூட்டணியில் மீண்டும் ப்ரோ டாடி என்று ஒரு படம்...

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ்!

கொரோனா 3-வது அலை திரையுலகினரை கடுமையாக தாக்கி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி குணமடைந்து வருகிறார்கள். அந்த வகையில், முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி...

மேலும் பதிவுகள்

இலங்கையில் ஜனவரி 18 முதல் வீட்டிற்கு சென்று மருத்துவம்!

யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாத நிலையிலுள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால்...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவு படும் நிலையில் அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியால் தாமதம்!

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலையில், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சமந்தாவை பிரிந்தது தொடர்பாக முதல் முறையாக மவுனம் கலைத்தார் நாக சைதன்யா!

தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்தவ முறைப்படி மற்றும் தென்னிந்திய இந்துமத சடங்குகளின்படி...

மனித சமூகத்துக்கு இடையில் சுமுகமான தொடர்பை ஏற்படுத்த பொங்கல் துணையாக அமைகின்றது!

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இயற்கைக்கு மரியாதை செலுத்தும் பக்தி மற்றும் மகிழ்ச்சியாக அமையக்கூடிய தைத்திருநாளாக இத்தினம் அமைய எமது வாழ்த்துக்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச்...

இலங்கையில் விலைக்குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதி விற்பனை!

தைப்பொங்கல் பண்டிகைக்கு அமைவாக விலைக்குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதியொன்று சதொச நிறுவனத்தில் 14 ஆம் திகதி முதல் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. 20...

டெக்சாஸில் யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் விடுவிப்பு !

அமெரிக்காவின்  டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளார். ஆராதனையில் கலந்துகொண்டவர்களை பணயக் கைதிகளாக்கி சுமார் 10 மணி...

பிந்திய செய்திகள்

தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்

தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த 40 சிறப்பு தகவல்களை...

எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய தகவல்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள...

விஜய்க்கு முன்பே களமிறங்கும் அஜித்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு முன்பே ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல இசையமைப்பாளர் கொரோனாவால் மரணம்

சபரிமலை ஐயப்பனை பற்றி தமிழிலும், மலையாளத்திலும் பல பக்தி பாடல்கள் பாடிய இசையமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத் கொரோனாவால் மரணம் அடைந்தார். பிரபல பழம்பெரும் மலையாள இசையமைப்பாளர்...

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவிற்கு இதுதான் காரணமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நேற்று இரவு அவருடைய மனைவியை பிரிவதாக அறிவித்திருந்தார் இந்த பிரிவிற்கு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரி  சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் ;லேசான அறிகுறிகளுடன் தனக்கு  கொரோனா தொற்று இருப்பது...

துயர் பகிர்வு