Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் மரவள்ளிக்கிழங்கு பணியாரம்!

மரவள்ளிக்கிழங்கு பணியாரம்!

1 minutes read

தேவையானவை:
மரவள்ளிக் கிழங்கு துருவல் – 3 கப்,
தோசை மாவு – ஒரு கப்,
தேங்காய் துருவல் – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 8,
பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய் துருவலுடன் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக அரைக் கவும். இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவி, காய்ந்ததும் மாவை ஊற்றவும். அடுப்பை ‘சிம்’மில் வைத்து, பணியாரங்களைத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

நன்றி -தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More