Wednesday, January 26, 2022

இதையும் படிங்க

இதயத்தை பலப்படுத்தும் காலிபிளவர் முட்டை பொடிமாஸ்

காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால்,...

கருவாட்டுக் குழம்பு!

தேவையான பொருட்கள்: கருவாடு - 100 கிராம்.சின்ன வெங்காயம் - 50 கிராம்.பச்சை மிளகாய் - 2.தக்காளி - இரண்டு.கத்தரிக்காய் - 2.தேங்காய் எண்ணெய் -...

ரோட்டுக்கடை முட்டை கலக்கி… வீட்டிலேயே செய்யலாம் வாங்க…

ரோட்டோர கடைகளில் முட்டை கலக்கியை வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் முட்டை கலக்கி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தந்தூரி கோபி!

தேவையானவை:நடுத்தர சைஸ் காலிஃப்ளவர் – ஒன்றுஉப்பு – தேவையான அளவு ஊறவைக்க:தயிர் – அரை கப் (துணியில் கட்டி தொங்கவிட்டுத் தண்ணீரை வடிகட்டவும்)கடலை மாவு –...

நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ் முட்டை பொரியல்

Side Dish, Non Veg Recipes, Recipes, Egg Recipes, Healthy Recipes, சைடிஷ், முட்டை சமையல், அசைவம், பொரியல், ஆரோக்கிய சமையல்

உருளைக்கிழங்கு சாதம்!

தேவையான பொருட்கள்உருளைக்கிழங்கு - 3மசாலா பொடி தயாரிக்கதனியா - 2 tspமிளகாய் - 5கடுகு - 1 tspகடலைப் பருப்பு - 1 tspஉளுத்தம் பருப்பு - 1 tspவெந்தையம்...

ஆசிரியர்

சூப்பரான கத்திரிக்காய் சட்னி..!

தேவையான பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் – 1
புளி – 1 சிறிய அளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 3
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

கத்தரிக்காய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.

பின்னர் அதே வாணலியில் கத்திரிக்காய் சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

மிக்சர் ஜாரில் ஆறவைத்த பொருட்களை போட்டு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து, அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

சத்தான சுவையான முட்டை சூப்

தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று எளிய முறையில் முட்டை சூப் தயாரிப்பது எப்படி என்று...

இறால் மஞ்சூரியன்!

தேவையானவை:இறால்(சுத்தம் செய்தது) - 200 கிராம்,கார்ன் மாவு - 1 ஸ்பூன்,மைதா மாவு - 1 ஸ்பூன்,மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்,இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்,எலுமிச்சை சாறு...

10 நிமிடத்தில் செய்யலாம் முட்டை சாண்ட்விச்

காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்யலாம். இன்று முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான கேரட் முட்டை பொரியல்

கேரட்டை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கேரட், முட்டை சேர்த்து பொரியல் செய்வது...

வீட்டிலேயே செய்யலாம் குழம்பு பொடி

குழம்பு பொடியை கடைகளில் வாங்கி குழம்புக்கு போட்டு இருப்பீங்க. இதை வீட்டிலேயே செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த பொடியை செய்வது எப்படி...

வல்லாரை கீரை பொரியல்!

தேவையான பொருட்கள்வல்லாரை கீரை 1 கப்வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 3பூண்டு - 5 பல்பெருங்காயம் - 1/2 டீ ஸ்பூன்தேங்காய் துருவல் - 1/2 கப்உப்பு -...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (செவ்வாய்க்கிழமை) மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை அச்சுறுத்தும் எலி காய்ச்சல்!

இலங்கையில் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. கடந்த வருடம் காலி மாவட்டத்தில் மாத்திரம் 476 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,...

விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!

சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயக்குனர் ஐஸ்வர்யா,...

மேலும் பதிவுகள்

கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் இந்தியா நோக்கி நகர்வதாக அறிவிப்பு!

பாகிஸ்தான் கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

இலங்கை ஜனாதிபதி வெறும் வாய்ச்சொல் வீரர்!

நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 877 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் பெருமை!

உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் நாடே பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ”பிரதம மந்திரி பால சக்தி...

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கைகள்!

சென்னை: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும் என்று செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை, பெரும்பாக்கத்தில் செம்மொழித்...

பதவிக்காலத்தை நீடிக்க முயற்சியா ?

தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . கம்பஹா பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு...

பிந்திய செய்திகள்

கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?

 பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற...

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட...

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன்...

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று 2022.01.26 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் கொண்டாடப்பட்டது.  உலகின் பாரிய...

புலிகளை மீள உருவாக்க முயற்சியாம் | 26 பேரின் கையெழுத்து பரிசோதனைக்கு உத்தரவு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில்  ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 சந்தேக நபர்களின் கையெழுத்துக்களை...

கம்பஹா, கொழும்பில் கொவிட் பரவல் தீவிரம் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

துயர் பகிர்வு