இராணுவ அரசாங்கம் ஆட்சிக் கவிழ்ப்புக்குப்பின் முதன்முறையாக மியன்மார் இராணுவ அவசர நிலையை அகற்றியுள்ளது.
அரசாங்கத்தில் 2 பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று நியோ சோ தலைமையிலான மத்திய அரசாங்கம். இராணுவத் தலைவர் மின் ஆங் லைனின் நம்பிக்கைக்குரிய இராணுவத் தளபதி அவர்.
நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் பொறுப்பு வகிக்கும் புதிய ஆணையகம் அமைக்கப்படுகிறது. அதற்கு இராணுவத் தலைவர் தலைமை தாங்குவார்.
2021ஆம் ஆண்டு மியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
மேலதிக தகவலுக்கு வீடியோ இதோ: மியான்மரில் இராணுவ அவசர நிலை நீக்கம்
