Friday, April 16, 2021

இதையும் படிங்க

இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை!

இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற...

தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் தினம் குறித்த அறிவிப்பு!

இதற்கமைய இந்த மாத இறுதியில் குறித்த பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

48 மணிநேரத்தில் வீதி விபத்துக்களில் 30 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் வீதி விபத்துக்களில் சிக்குண்ட 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 80 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூடடில் இருவர் படுகாயம்!

வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, துன்னாலையைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். வயல் வேலைகளுக்காக சென்ற மூவரே நேற்று(வியாழக்கிழமை) மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் ஒரு வாரத்தில் 21 கோடி ரூபாவுக்கு மேல் வசூலிப்பு

இலங்கையில் உள்ள அனைத்து அதிவேக வீதிகள் ஊடாகவும் புத்தாண்டு தினமான கடந்த 14 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வார காலத்தில்  21 கோடி ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 

ஆசிரியர்

கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் உண்டாவதற்கான காரணம் என்ன…?

கர்ப்பகாலத்தில் பாதிக்கும் சர்க்கரைநோய் பிரசவம் நடைபெற்றதும் சரியாகிவிடும். பிரசவத்துக்குப் பிறகு, ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வந்துவிடும். ஆனால், சில பெண்களுக்கு அது நிரந்தர சர்க்கரை நோயாக மாறிவிடும்

சிலருக்கு தாயின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, கருச்சிதைவு, பிறவி ஊனம், குறைப் பிரசவம், நிறைமாத சிசு இறப்பு, அதிக எடையுள்ள குழந்தை பிறப்பு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும், இவற்றையெல்லாம் தாண்டி மற்றுமொரு நேரடியான பாதிப்பையும் கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்த  கர்ப்பகால சர்க்கரைநோய் ஏற்படுத்துகிறது.

கர்ப்பகால சர்க்கரை நோய் வருவதற்கு வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கியக் காரணியாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். குழந்தை  பிறந்த பிறகு இந்தப் பிரச்சனை சரியாகி விடும் என்றாலும் கருவுற்ற காலத்தில் கவனமாக இருந் தால் தாய் சேய் இருவரது ஆரோக்கியம் காக்கப்படும்.

சாதாரணமாக சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து இரத்தத்தில் சர்க்கரை அளவானது 160 மி.கிராம் அளவில் இருக்க வேண்டும். அதைத் தாண்டினால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம்.

சர்க்கரை நோய் இல்லாத பெண்களுக்கும் கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோய் உண்டாகலாம். கர்ப்பக்காலத் தில் புரொஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜன், ஹியூமன் பிளேசென்டால் லாக்டோஜன் போன்றவை அதிகம் சுரக்கும். இந்த ஹார்மோன்கள் இன்சுலினுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை கொண்டவை என்பதால் அதை  ஈடுசெய்ய ஆரோக்கியமான உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்.

ஆனால் ஆரோக்கியம் குறைந்த பெண்கள், இனிப்பு செயற்கை குளிர்பானங்களை அதிகம் உண்ணும் கர்ப்பி ணிகள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இன்சுலின் அளவு குறையும் போது சர்க்கரை நோய் உண்டாகிறது.

நன்றி : வெப்துனியா தமிழ்

இதையும் படிங்க

இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு வரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி!

இந்த மாத இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ்வர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர்,...

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ இளைஞர் மாநாட்டில்!

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளது. முன்னணியின் தலைவர்...

40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று...

ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார்!

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த...

குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப் பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த...

இந்தியா , பாகிஸ்தான் இடையே நடுவராக செயற்பட தயார்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டிய அத்துமீறல்களை நிறுத்துவது தொடர்பில் உடன்பாடு ஏற்பட நடுவராக செயற்பட தயாராகவுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம்...

தொடர்புச் செய்திகள்

இலங்கையில் ஒரே பிரசவத்தில் பெண்ணொருவர் 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

கொழும்பு டி சொய்சா பெண்கள் வைத்தியசாலையில் பெண்ணொருவர் 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார். இன்று (28) காலை இந்த பிரசவம் இடம்பெற்றது. கம்பஹாவை...

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிரசவித்த தாய்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம்(30) ஒரே சூழில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று...

இலங்கையில் முதல்முறை யானை இரண்டு குட்டிகளை ஒரே பிரசவத்தில் ஈன்றுள்ளது.

மின்னேரியா தேசிய பூங்காவிலுள்ள யானை ஒன்று இரண்டு குட்டிகளை ஒரே பிரசவத்தில் ஈன்றுள்ளது.இலங்கையில் யானை ஒன்று ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தலைமுடிக்கு கண்டிஷனரை பயன்படுத்தும்போது செய்யும் பொதுவான தவறுகள்

கண்டிஷனர்களை பயன்படுத்துவதால் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும் என்பது உண்மை தான். சிலருக் முடி மிகவும் கடினமானதாகவும், வறண்டு போயும், பளபளப்பு இல்லாமலும்...

தமிழ் சினிமாவில் சிறந்த 30 படங்கள் என்னென்ன | IMBD வெளியிட்ட விவரம்

தமிழ் சினிமாவின் சிறந்த காலம் என்றால் அது 80களில் தான். அப்போது தான் தரமான படங்கள், பாடல்கள், பல...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு