செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் கைகளில் சுருக்கமா | சரி செய்ய இதோ அசத்தலான டிப்ஸ்

கைகளில் சுருக்கமா | சரி செய்ய இதோ அசத்தலான டிப்ஸ்

1 minutes read

வயதானால் கை சுருக்கம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இருப்பினும், இந்த நாட்களில், இளைஞர்கள் கூட தங்கள் அழகான சருமத்தை சேதப்படுத்தும் கைகளில் சுருக்கங்கள் உள்ளன.

இதிலிருந்து விடுபட, பலர் மேற்பூச்சு கிரீம்களை வாங்குகிறார்கள், அவை தற்காலிக தீர்வு மட்டுமே. அதை எளிதாக குறைக்க சில அற்புதமான குறிப்புகள்.


தேவையான பொருட்கள்
கேரட் – 1
தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
தண்ணீர் – சிறிய அளவு

செய்முறை
முதலில் ஒரு கேரட்டை எடுத்து மேல் உள்ள தோலினை சீவிவிட்டு கேரட்டை சீவிக்கொள்ளவும்.

அடுத்து ஒரு சிறிய கிளாஸ் பாட்டிலில் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொள்ளவும்.

துருவி வைத்துள்ள 1 டீஸ்பூன் கேரட் துகள்களை தேங்காய் எண்ணெயில் சேர்க்கவும். இப்போது இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும்.

அடுத்து தனியாக ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக்கொள்ளவும்.

கொதிக்கின்ற நீரில் பாட்டிலில் மிக்ஸ் செய்து வைத்துள்ளதை வேக வைத்த நீரில் வைக்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து வெளியில் எடுத்துவிடலாம். அடுத்து அந்த ஜாடியை ஒரு இருட்டு அறையில் 2 நிமிடம் வைக்கவும்.

2 வாரம் கழித்து கை சுருக்கம் உள்ள இடத்தில் அந்த ஆயிலை தினமும் தடவிவர கை சுருக்க பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.

நன்றி | Tamilbeauty

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.