அமெரிக்கத் தமிழ் ஊடகத்தில் ஈழக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் சிறப்பு நேர்காணல் நேரலையாக இடம்பெறவுள்ளது.
நேரப்படி பெப்ரவரி 12ஆம் திகதி பசிபிக் நேரப்படி 5மணிக்கும் மற்றும் கிழக்கு நேரப்படி இரவு எட்டு மணிக்கும் இலங்கை இந்திய நேரப்படி பெப்ரவரி 13ஆம் திகதி காலை 6.30மணிக்கும் இவ் நேர்காணல் இடம்பெறவுள்ளது.
அமெரிக்கத் தமிழ் ஊடகத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ரூபன் ஜெகநாதன் இந் நேர்காணலை நெறியாள்கை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW