39
மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்!
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்!
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்!
குணம் குணம் அது என்றும் கோவிலாகலாம்!
– கவிஞர் கண்ணதாசன் –