Wednesday, January 26, 2022

இதையும் படிங்க

50 வயதும்… ஆரோக்கியமான வாழ்க்கை முறையும்…!

புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் இயக்கமின்மை, உணவு தரத்தில் குறைபாடு ஆகியவை 60 சதவீத அகால மரணத்துக்கும், ஆயுட்காலத்தில் 7.4 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை குறைவதற்கும் காரணமாக அமைந்திருப்பதாக...

உடலை வலுப்படுத்தும் கர்லா பயிற்சி..!

பழங்காலத்தில் போர்க் கலையில் தமிழ் மன்னர்கள் சிறந்து விளங்கியதற்கு பல வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளன. தற்காப்பு கலைகளிலும் தமிழர்கள் முன்னோடிகளாகவே இருந்து வந்துள்ளனர். நாகரிக வளர்ச்சியால் பல்வேறு கலைகள் அழிவின்...

பெண்களுக்கு இறுக்கமான உடை தரும் இன்னல்கள்

பெண்கள் அழகுக்காக அணியும் லெக்கின்ஸ் மற்றும் இறுக்கமான ஆடைகள் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து பார்ப்போம். லெக்கின்ஸ்...

முட்டை காலாவதியானதா என்பதை கண்டறிவது எப்படி?

முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.

சிறுநீரகம் சிறப்பாக இயங்கும் முத்திரைகள்!

மூத்ராக்ஷய முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறைகள். பின் கண்களை திறந்து மோதிரவிரல்,...

இரவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்….

குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள்தான் குடலுக்கு இதமளிக்கும். ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சில உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.

ஆசிரியர்

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை ஊட்டி வருகின்றனர் என்கிறனர் நியூட்ரிஷியன்கள்.

குழந்தையில் இருந்தே இணை உணவாக பிஸ்கெட் கொடுத்து பழகினால் அந்த குழந்தைகள் உணவை எடுத்துக் கொள்ளாது என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். இதன் மூலம் பிள்ளையின் பசிபோகும் என நினைக்கிறார்கள். ஆனால், தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை ஊட்டி வருகின்றனர் என்கிறனர் நியூட்ரிஷியன்கள்.

பிஸ்கெட் தயாரிப்பில் மூலப்பொருளான கோதுமை மாவு மற்றும் மைதாமாவு இரண்டுமே அதிகமாக சுத்திகரிக்கப்பட்டவை. சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவும், மைதா மாவும் உடம்புக்கு கெடுதல் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

பிஸ்கெட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கெட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து கலக்கப்படுகிறது. இதுதவிர, க்ரீம் பிஸ்கெட்டுகளில் ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகைகளில் கிடைக்கின்றன. இவை எல்லாம் செயற்கை ஃப்ளேவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பிஸ்கெட் சாப்பிட்டு பழகும் குழந்தைகளுக்கு பசி எடுக்காது. பிஸ்கெட்டின் வேலையே பசியை அடக்குவது தான். அதனால் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சிறு வயதில் இருந்தே பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இரண்டு பிஸ்கெட்தானே என்று நினைக்கும் தாய்மார்கள் ஊட்டச்சத்து இல்லாத உணவை அளிக்கிறோம் என நினைத்துக் கொண்டால் நல்லது.

நன்றி | மாலை மலர்

இதையும் படிங்க

கடினமான மலச்சிக்கலும் இந்த பழத்தை சாப்பிட்டால் தீரும்…

உலர்ந்த இந்த பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு அந்த ஊறவைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலச்சிக்கலும்...

அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது….!

கொழுப்பில் 2 வகை உள்ளது. ஒன்று நல்லது, இன்னொன்று கெட்டது. உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு கொழுப்பு தேவைப்படுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது, அவை...

மூட்டுவலி வராமல் வாழ முத்திரை

மூட்டுக்கள் தேய்மானம் ஏற்பட்டாலும் மூட்டுவலி வரும். இந்த மூட்டுக்கள், மூட்டு எலும்புகள் சவ்வுகள் திடமாக இயங்க முத்திரைகள் உள்ளன.

50 வயதை கடந்த பெண்களும்.. இதய நோயும்..

அதிக உடல் பருமன், ஆரோக்கியமின்மை, ஹார்மோன் சமச்சீரின்மை போன்ற பல விஷயங்கள் மாதவிடாய் விரைவாக நின்றுவிட காரணமாக இருக்கின்றன.

பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதற்கான காரணங்கள்…!

நாள்பட்ட சோர்வு நோய் என்பது எப்பொழுதும் அசதியாக இருக்கும். பொதுவாக ஒரு மனிதனுக்கு அசதி ஏற்பட்டால், சிறிது நேரம் தூங்கினால் சரியாகும். ஆனால், இந்த வகையான அசதி தூங்கினாலும் சரியாகாது....

தைராய்டுக்கு தீர்வு தரும் ஜூஸ்

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது போன்றவை தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை.

தொடர்புச் செய்திகள்

கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?

 பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற...

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட...

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மூட்டுவலி வராமல் வாழ முத்திரை

மூட்டுக்கள் தேய்மானம் ஏற்பட்டாலும் மூட்டுவலி வரும். இந்த மூட்டுக்கள், மூட்டு எலும்புகள் சவ்வுகள் திடமாக இயங்க முத்திரைகள் உள்ளன.

சத்தான சுவையான கேரட் முட்டை பொரியல்

கேரட்டை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கேரட், முட்டை சேர்த்து பொரியல் செய்வது...

பைரவருக்கு பரிகாரம் செய்ய வேண்டிய நாளும்… தீரும் பிரச்சனைகளும்…

தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து,...

மேலும் பதிவுகள்

செஸ்வான் பிரான் செய்வது எப்படி?

ஹோட்டலில் செஸ்வான் பிரான் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் செஸ்வான் பிரான் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…

50 வயதை கடந்த பெண்களும்.. இதய நோயும்..

அதிக உடல் பருமன், ஆரோக்கியமின்மை, ஹார்மோன் சமச்சீரின்மை போன்ற பல விஷயங்கள் மாதவிடாய் விரைவாக நின்றுவிட காரணமாக இருக்கின்றன.

பைரவருக்கு பரிகாரம் செய்ய வேண்டிய நாளும்… தீரும் பிரச்சனைகளும்…

தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து,...

கடினமான மலச்சிக்கலும் இந்த பழத்தை சாப்பிட்டால் தீரும்…

உலர்ந்த இந்த பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு அந்த ஊறவைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலச்சிக்கலும்...

நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ் முட்டை பொரியல்

Side Dish, Non Veg Recipes, Recipes, Egg Recipes, Healthy Recipes, சைடிஷ், முட்டை சமையல், அசைவம், பொரியல், ஆரோக்கிய சமையல்

ரோட்டுக்கடை முட்டை கலக்கி… வீட்டிலேயே செய்யலாம் வாங்க…

ரோட்டோர கடைகளில் முட்டை கலக்கியை வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் முட்டை கலக்கி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பிந்திய செய்திகள்

கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?

 பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற...

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் ஷங்கர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தனது மகனை படங்களில் நடிக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரமாண்ட...

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன்...

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று 2022.01.26 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் கொண்டாடப்பட்டது.  உலகின் பாரிய...

புலிகளை மீள உருவாக்க முயற்சியாம் | 26 பேரின் கையெழுத்து பரிசோதனைக்கு உத்தரவு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில்  ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 சந்தேக நபர்களின் கையெழுத்துக்களை...

கம்பஹா, கொழும்பில் கொவிட் பரவல் தீவிரம் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

துயர் பகிர்வு