Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் இரட்டை கன்னப் பிரச்சனை தீர்க்க

இரட்டை கன்னப் பிரச்சனை தீர்க்க

1 minutes read

கன்னம் மற்றும் தாடைப்பகுதியில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதன் காரணமாக இந்த இரட்டை கன்னப் பிரச்சனை ஏற்படுகிறது. தாடைக்கு அடியில் அதிகமான சதை குவிந்து முகத்தின் தோற்றத்தையே மாற்றிவிடுகிறது.

இதனால் முக அழகும் கெடுகிறது. வயதான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

யோக முத்திரைகளில் மீன் முத்திரையும் ஒன்று . இந்த முத்திரையில் உள்ளது போல வாயைக் குவித்து வைத்துக் கொண்டு செய்யப்படுவதால் கீழ் தாடையில் சேரும் கொழுப்புக்கள் குறையத் தொடங்குகின்றன.

செய்யும் முறை

இரண்டு கன்னப் பகுதிகளையும் குவித்து உள்நோக்கி இழுத்துக் கொள்ள வேண்டும். பின்பு பின்னர் உதட்டையும் உள்நோக்கி குவித்து மீன் வாய் போல் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி 30 வினாடிகள் வரை வைத்திருந்து பின்பு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.

இந்த பயிற்சியைத் தினமும் 10 முறை செய்து வர முகத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More