0
வெயில் காலம் தொடங்கி விட்டது. இந்த சமயத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்து கொண்டே போகும்.
அதனால் ஸ்நாக்ஸ் நேரங்களிலும் உணவு இடைவேளைகளின்போதும் தர்பூசணியை எடுத்துக் கொள்வது நல்லது.
இதிலுள்ள லைகோபின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடலில் கெட்ட கொலஸ்டிராலின் அளவையும் குறைக்கச் செய்கிறது.