செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கிட்னி பீன்ஸ் ஆரோக்கியத்துக்கு நல்லது

கிட்னி பீன்ஸ் ஆரோக்கியத்துக்கு நல்லது

0 minutes read

எல்லா வகையான பீன்ஸ்களும் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது தான். அதிலும் கிட்னி பீன்ஸில் மிக அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

கிட்னி பீன்ஸ் மூளை வளர்ச்சியையும் செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

இதில் ஆந்தோசையனின் போன்ற ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் மிக அதிகம். நார்ச்சத்தும் புரதச்சத்தும் மிக அதிகம்.

அரை கப் கிட்னி பீன்ஸில் கிட்டதட்ட 8 கிராம் அளவு புரதமும் 7.8 கிராம் அளவு நார்ச்சத்தும் கிடைக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.