Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் நுண்ணறிவு , அறிவுத்திறன் மிளிர மச்சாசனம்

நுண்ணறிவு , அறிவுத்திறன் மிளிர மச்சாசனம்

1 minutes read

விரிப்பில் நேராகப் படுக்கவும்.

கைகளின் உதவியால் உச்சந்தலையை தரையில் படும்படி வைத்து கைகளை கால் முட்டி மீது வைக்கவும்.

சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் முதல் 20 வினாடிகள் இருக்கவும்.

பின் கைகளின் உதவியால் தலையை நேராக கொண்டுவரவும். இரண்டு முறைகள். காலை / மாலை பயிற்சி செய்யவும்.

பலன்கள்

மூளை நரம்பு மண்டலங்கள் மிக நன்றாக இயங்கும்.

மூளை செல்களுக்கு இரத்த ஓட்டம் நன்கு பாயும். மூளையின் திறனை நாம் உபயோகப்படுத்த வழிவகுக்கும்.

நுண்ணறிவு என்று கூறும் அறிவுத்திறன் மிளிரும்.

அதற்கு மூளை நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும் தன்மையை இந்த ஆசனம் கொடுக்கின்றது.

படத்தைப் பார்க்கவும்

நன்றி ஆரோக்கியமலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More