Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மன அழுத்தத்தை முற்றிலும் போக்க

மன அழுத்தத்தை முற்றிலும் போக்க

0 minutes read

நம்முடைய உடலின் ஒட்டுமொத்த நிலைமையும் மனதையே சார்ந்தது.

உங்கள் தினசரி வாழ்க்கையில் போட்டி அழுத்தத்தை அதிகரித்து, நம்மை இன்னும் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

அதை சிறப்பாக நிர்வகிப்பதை நோக்கிதான் நாம் நகர வேண்டும். அழுத்தம் எல்லா இடங்களிலும் இருக்கிறது.

தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்வது, உங்கள் மனநிலையை அழுத்தத்தை எப்படி கையாள்வது என்று சிந்திக்க உதவும்.

யோகாவும் இதற்கு நல்ல மருந்தாகும்.

நன்றி பெமினா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More