Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தற்காப்பு கலைகளின் பயன்கள்

தற்காப்பு கலைகளின் பயன்கள்

1 minutes read

உடல் பயிற்சி:
தற்காப்பு கலைகள் உடலில் உள்ள ஒவ்வொரு தசையையும் பயன்படுத்த உதவும் உயர்-ஏரோபிக்
பயிற்சி ஆகும். உங்கள் சகிப்புத்தன்மை, நெகிழ்வு, சமநிலை மற்றும் பலம் ஆகியவை
தற்காப்பு கலைகளின் மூலம் மேம்படுத்தப்படலாம்.

எடை இழப்பு:
மிதமான தற்காப்பு கலைகளின் மூலம் ஒரு மணிநேரத்தில் 500 கலோரி வரை எரிக்கலாம்.

நெகிழ்வுத் தன்மை:
தற்காப்பு கலையின் மூலம் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும். இத்தன்மை நமது தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ள அவசியமாக தேவைப்படும்.

கவனக் குறைவு:
தற்காப்பு கலைகள் கவனக் குறைவை வேரோடு அழித்துவிடும். இதனால் கல்வி மற்றும் வேலை செய்வதில் சிறந்தவர்களாக விளங்கலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More