Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் சீரகத்தினால் ஏற்படும் நன்மை

சீரகத்தினால் ஏற்படும் நன்மை

1 minutes read

சமையலுக்கு பயன்படும் சின்னசீரகம் உடல் ஏற்படும் சிறுநீரக பிரச்சனையால் கால்கள் வீங்கிவிடும்.

இந்த வீக்கத்தை குறைக்க ஒரு தேக்கரண்டி காட்டு சீரக சூரணம் எடுத்து, அதைத் தேனில் குழைத்து சாப்பிடலாம்.

சர்க்கரை நோய்  இருப்பவர்கள் தேன் சேர்க்காமல், வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம்.

இது தைராய்டு சீராக சுரக்கவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காட்டு சீரகத்தை மருந்தாக சாப்பிட்டு வரலாம்.

சிலருக்கு வயிறு மட்டும் பானை போல இருக்கும். வாயு தொந்தரவுகள் அதிகம் இருக்கும்.

இதுபோன்ற பிரச்னையை எதிர்கொள்ளும் மக்கள், காட்டு சீரகம் சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பருகி வந்தாலே வயிறு குறைய ஆரம்பித்து வாயு பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

அதோடு உடல் எடையும் குறையும்.

நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More