Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் சன் சார்ஜ் தண்ணீர் பக்கவிளைவற்ற மருந்து

சன் சார்ஜ் தண்ணீர் பக்கவிளைவற்ற மருந்து

1 minutes read

சன் சார்ஜ் தண்ணீர் இதை பற்றி உங்களுக்கு தெரியுமா அதி அற்புதமான பக்கவிளைவற்ற மருந்தாக ஆயுள்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்ட இது விட்டமின் நிறைந்த அருமருந்து.

சன் சார்ஜ் தண்ணீரை, வீட்டிலேயே தயாரிக்க, ஆயுர்வேத நிபுணர் பகிர்ந்துள்ள இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.

*கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் நிரப்பி குறைந்தது 8 மணி நேரம் வெயிலில் வைக்கவும்.

இதை தினமும் செய்யலாம் அல்லது 8 மணி நேரம் வெயிலில் 3 நாட்கள் வைத்திருந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

இந்த தண்ணீரை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும், இது தண்ணீரின் ஆரோக்கிய நன்மைகளை குறைக்கும்.

*இந்த தண்ணீரை நாள் முழுவதும் குடிக்கவும். நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாட்டில்களை வெயிலில் வைக்கலாம்.

நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More