வடமாகாண சபை தேர்தல் தபால் முடிவுகள் : த தே கூ 2/3 பெரும்பான்மையுடன் முன்னணியில்..வடமாகாண சபை தேர்தல் தபால் முடிவுகள் : த தே கூ 2/3 பெரும்பான்மையுடன் முன்னணியில்..

இன்று நடந்து முடிந்த வடமாகாண தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியுள்ள நிலைமையில் தபால் மூலமான முடிவுகள் வெளிவந்துள்ளன. அதிகமான அளவில் மோசடிகள் தபால் வாக்களிப்பில் இடம்பெறும் என எதிர்பார்த்தபோதிலும் த தே கூ கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் முடிவுகள்; 

இலங்கை தமிழரசுக் கட்சி – 7625

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1099

ஐக்கிய தேசியக் கட்சி – 35

சுயேச்சைக் குழு6 – 16

சுயேச்சைக் குழு7 – 12

முல்லைத்தீவு மாவட்டத்தின் முடிவுகள்;

இலங்கை தமிழரசுக் கட்சி – 646

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 146

ஐக்கிய தேசியக் கட்சி – 02

ஜனநாயக கட்சி – 01

மன்னார் மாவட்டத்தின் முடிவுகள்; 

இலங்கை தமிழரசுக் கட்சி – 1300

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 408

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 135

ஐக்கிய தேசியக் கட்சி – 7

கிளிநொச்சி மாவட்டத்தின் முடிவுகள்; 

இலங்கை தமிழரசுக் கட்சி – 756

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 160

ஐக்கிய தேசியக் கட்சி – 01

வவுனியா மாவட்டத்தின் முடிவுகள்;

இலங்கை தமிழரசுக் கட்சி – 901

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 323

ஐக்கிய தேசியக் கட்சி – 65

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 24

மக்கள் விடுதலை முன்னணி – 15

ஜனநாயகக் கட்சி – 12

சுயேச்சைக் குழு 6 – 05

சுயேச்சைக் குழு 7 – 01

ஆசிரியர்