March 24, 2023 4:46 pm

KiliPeople இன் வயல்வெளி கானங்கள் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளதுKiliPeople இன் வயல்வெளி கானங்கள் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு பிரித்தானியாவில் மாபெரும் நிகழ்வாக வயல்வெளி கானங்கள் – 2013 என்ற இசை நிகழ்ச்சியினை நடாத்துகின்றனர்.

லண்டனில் பலராலும் பேசப்படுகின்ற Young Star Music Group கலைஞர்களின் இசை மழையில் மேற்படி நிகழ்வு நடைபெற உள்ளது.

a4 new

vvk- leaflet back-small

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்