செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யாழில் இராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் திருமணம்யாழில் இராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் திருமணம்

யாழில் இராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் திருமணம்யாழில் இராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் திருமணம்

0 minutes read

 

யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.
அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அமரசிங்க என்ற இராணுவத்தின் இரண்டாவது சிங்க படையணியில் கடமையாற்றும் வீரரும் மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.