செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மீண்டும் ஐ.தே.கட்சியில் இணையும் வசந்த சேனநாயக்க

மீண்டும் ஐ.தே.கட்சியில் இணையும் வசந்த சேனநாயக்க

0 minutes read

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் வசந்த சேனாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், பெரும்பான்மையை நிரூபிக்கும் எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.