சமூக வலைத்தளங்களால் தமிழ் சமூகத்தில் பெரும் பாதிப்பு; எச்சரிக்கும் வைத்திய நிபுணர் சதானந்தன்

கொரோனா பற்றிய தகவல்களை பரப்பும் சமூக வலைத்தளங்களால் தமிழ் சமூகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அது குறித்து கடும் விழிப்புணர்வு தேவை என்றும் வைத்திய நிபுணர் சதானந்தன் எச்சரித்துள்ளார்.

உலகை உலுக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம்:  கொவிட்19 அவசரப்பிரிவு வைத்திய நிபுணர் சதானந்தன் என்ன சொல்கின்றார்? என்ற தலைப்பில் KILI PEOPLE அமைப்பின் சுகாதார விழிப்புணர்வுக்கான வெளியீட்டு காணொளியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வைத்திய நிபுணர் சதானந்தன் அளிக்கும் கால முக்கியத்துவம் வாய்ந்த நேர்காணலை இங்கே பிரசுரிப்பதில் வணக்கம் லண்டன் பெருமை கொள்கின்றது.

 

 

 

 

 

ஆசிரியர்