Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய டாக்டர்

கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய டாக்டர்

0 minutes read

7 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த டாக்டர் எலியட்டை பயங்கரவாதிகள் தற்போது விடுவித்து உள்ளனர்.

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த கென்னத் எலியட் (வயது 88), இவர் ஆபிரிக்க நாடான பர்கினோ புருசோவில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு மாலி நாட்டின் எல்லைக்கு அருகில் எலியட் தனது மனைவியுடன் சேர்த்து அல்கொய்தா அமைப்பால் கடத்தப்பட்டார்.

பின்னர் ஒரு மாதம் கழித்து எலியட்டின் மனைவி விடுதலை செய்யப்பட்டார்.

எனினும், கடந்த 7 ஆண்டுகளாக சிறை பிடிக்கப்பட்ட எலியட்டை பயங்கரவாதிகள் தற்போது விடுவித்து உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More