செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் பெண்கள் மனம் மகிழ்ச்சி அடைந்தால் வீடு செழிக்கும்

பெண்கள் மனம் மகிழ்ச்சி அடைந்தால் வீடு செழிக்கும்

0 minutes read

எந்த வீட்டில் பெண்கள் கெளரவமாக நடத்தப்படுகின்றனரோ அந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள்.

வீட்டில் பப்பாளி மரம் ,கறிவேப்பிலை மரங்களை வளர்த்தால் அதனை மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும். பப்பாளி மரம் பெண்களையும் கறிவேப்பிலை மரம் ஆண்களையும் குறிக்கும் .

முட்கள் உள்ள மரத்தை வீட்டில் வளர்த்தால் பணம் தாங்காது .

ஜாதி முல்லை ,மல்லிகை பாதிரி தாமரை தும்பை பாரிஜாதம் போன்ற மலர்கள் விநாயகருக்கானது இதை வளர்க்கும் வீட்டுக்கு தோஷம் ஏற்பட வாய்ப்பே இல்லை.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.