செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு அதிசிறந்த மெய்வல்லுநர் வீரராக எலியுட் கிப்ஜோச்

அதிசிறந்த மெய்வல்லுநர் வீரராக எலியுட் கிப்ஜோச்

0 minutes read

கென்யாவின் ஒலிம்பிக் சாம்பியனான எலியுட் கிப்ஜோச் ஆண்டின் அதிசிறந்த மெய்வல்லுநர் வீரர் விருதை சுவீகரித்துள்ளார்.

2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விலாவில் எலியுட் கிப்ஜோச் ஆடவர் மரதனோட்டத்தில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்த வீரராவார்.

இவ்வருடத்திற்கான உலகப்புகழ்பெற்ற பேர்லின் மற்றும் லண்டன் மரதனோட்டங்களில் எலியுட் கிப்ஜோச் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தமை சிறப்பம்சமாகும்.

இதேவேளை, ஆண்டின் அதிசிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை கொலம்பியாவின் முப்பாய்ச்சல் வீராங்கனையான கேத்தரின் இபேர்குவன் வெற்றிகொண்டார்.

2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் மகளிர் முப்பாய்ச்சல் போட்டியில் கேத்தரின் இபேர்குவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளதோடு, இவ்வருடத்திற்கான டயமன்ட் லீக் மெய்வல்லுநர் போட்டிகளில் அவர் 6 தங்கப்பதக்கங்களை வெற்றிகொண்டுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.