மெஸ்ஸியின் புதிய சாதனை

உலகக்கோப்பை கால்பந்து கட்டாரில் நடைபெற்று வரும் நிலையில் பல போட்டியாளர்கள் தமது திறமையை காட்டி வரும் நிலையில் 9 கொலைகளை 22 தொடர்களில் அடித்து கால்பந்தாட்ட ஜாம்பவான் மர்டோனாவின் சாதனையை முறையடித்தார் மெஸ்ஸி.

இந்த சாதனை நேற்றைய தினம் அவுஸ்த்திரேலியாவுக்கு எதிராக அர்ஜன்டீனா விளையாடிய போட்டியிலேயே முறையடிக்கப்பட்டது.இவரது ஆட்டத்திறமையால் இவரை செல்லமாக டிகோ மரடோனா என்பது வழக்கம் அப்படி இருக்க மரோடோனா 1986 ஆம் ஆண்டு அர்ஜன்டீனாவுக்கு உலகக்கோப்பையை பெற்று கொடுத்தார் . அந்த போட்டியில் 21 தொடருக்கு 8 கோல் என்ற சாதனையை முன் வைத்தார் அதனையே இன்று மெஸ்ஸி உடைத்து தனது சாதனையை பதிவு செய்துள்ளார்.

ஆசிரியர்