நியூஸ்லாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து விலகும் இந்திய வீரர்

இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான , 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற உள்ளது முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது.

இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்