Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு வளர்ந்து வரும் ஆசிய கிண்ண தொடர் தம் வசப்படுத்திய இலங்கை

வளர்ந்து வரும் ஆசிய கிண்ண தொடர் தம் வசப்படுத்திய இலங்கை

0 minutes read

வளர்ந்து வரும் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண தொடர்  இலங்கையில் நேற்று (13.07.2023) ஆரம்பமான  பங்களாதேஷ் ஏ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இலங்கை ஏ அணி 48 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை ஏ அணி அவிஷ்க பெர்னாண்டோவின் அபார சதத்தின் மூலம் 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ஓட்டங்களை பெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More