October 4, 2023 5:38 pm

WWE மல்யுத்த போட்டி ப்ரே வியாட் உயிரிழந்ததார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ப்ரே வியாட் என்றே சொல்லலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைலை குழந்தைகள் பார்த்தால் பயப்படுவார்கள்.

அண்டடைகர் போல இருட்டில் எண்ட்ரி கொடுப்பார்.  ப்ரே வியாட் WWE மல்யுத்த போட்டிகளில் 2009-ம் ஆண்டு அறிமுகமானார். இவர் இதுவரை 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக பிரபல முன்னாள் WWE வீரர் டிரிபிள் ஹெச் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்