Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை இன்று நீங்கள் கற்றுகொள்ளும் பொது அறிவு !! கண்டிப்பாக படியுங்கள் !!உங்களுடைய குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்!!இன்று நீங்கள் கற்றுகொள்ளும் பொது அறிவு !! கண்டிப்பாக படியுங்கள் !!உங்களுடைய குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்!!

இன்று நீங்கள் கற்றுகொள்ளும் பொது அறிவு !! கண்டிப்பாக படியுங்கள் !!உங்களுடைய குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்!!இன்று நீங்கள் கற்றுகொள்ளும் பொது அறிவு !! கண்டிப்பாக படியுங்கள் !!உங்களுடைய குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்!!

2 minutes read

Helen-Keller-Knowledge-And-Vision-Quotes-Images-350x250

* மூன்று அடிப்படை நிறங்கள் – சிவப்பு , மஞ்சள் , நீலம்

* 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் – thorth

* உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு – பராகுவே
(தென்அமெரிக்கா )

* பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு – இந்தியா

* சத்தில்லாத உணவு – நீர்

* கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் – கோழிமுட்டை

* பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் – 1960 தாயகம் – மெச்சிக்கோ

* அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் – பொஸ்டன்

* உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு – தபால் தலை சேகரிப்பு

* சுத்தமான தங்கத்தின் கரட் – 24கரட்

* கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு – 10 அடி

* அச்சுப்பிழை உள்ள நாணயங்களுக்கு வழங்கப்படும் பெயர் – fido

* கால்ஷீட் என்பது – எட்டு மணி நேரத்திற்கு நடிப்பதற்கான ஒப்பந்தம்

* விமானத்தில் செல்பவர்களுக்கு வானவில் தெரியும் வடிவம் – வட்டம்

* ஆறுகள் இல்லாத நாடு – அரேபியா

* திருமணத்தின் போது தேசிய கீதம் கட்டாயமாக பாடப்படும் நாடு – நைஜீரியா

* பெண்களுக்கு கட்டாயம் இராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு – இஸ்ரேல்

* கூடிய வானொலி நிலையங்கள் கொண்ட நாடு – அமெரிக்கா

* விமான விபத்துக்களின் காரணத்தை கண்டறிய உதவும் சாதனம் – கருப்பு பெட்டி நிறம் – மஞ்சள் / செம்மஞ்சள் )

* ஒரு தலைமுறை இடைவெளி என்பது – 28 வருடங்கள்

* பல்வேறு இசைக்கருவி , புத்தளிப்புக் கருவிகளை ஒன்றாக வாசித்தல் – பல்லியம்

* உய்ரினங்கள் தோன்றியதாக கருதப்படும் வருடம் – பூமி தோன்றி 150 கோடி வருடங்களின் பின்

* நாட்டின் பெயரை குறிப்பிடாது முத்திரை வெளியிடும் நாடு – இங்கிலாந்து

* பாரளுமன்றங்களின் தாய் என்று சிறப்பிக்கப்படும் பாராளுமன்றம் – பிரிட்டன்

* உலகின் முதல் பெண் ஜனாதிபதி – மரியா எச்தொலோ பெரோன் ( ஆஜன்டீனா 1974 )

* உலகிலே மிக அதிகமான கிளைகளை கொண்ட வங்கி – ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா

* பழங்களின் அரசன் – மாம்பழம்

* முள்ளங்கி , கரட் கிழங்குகள் அல்ல – வேர்கள் ஆகும்

* காகமே இல்லாத நாடு – நீயுசிலாந்து

* உலகில் மிகப் பழமையான தேசிய கீதம் உள்ள நாடு – ஜப்பான்

* உலகிலே வரிவிகிதம் கூடுதலாக உள்ள நாடு – நோர்வே

* யானைகள் அதிகமாக உள்ள நாடு – சிம்பாப்வே

* கடற்கரை , ரயில் ,சாலை வசதி இல்லாத நாடு – லாவோஸ்

* நிப்பொன் என்ற சொல் பொறிக்கப்படும் முத்திரைக்குரிய நாடு – ஜப்பான்

* பத்து வருடங்களுக்கு ஒரு முறை பிறந்தநாள் கொண்டாடும்
நாட்டினர் – சீனர்

* கருணை கொலையை சட்டபூர்வமாக அனுமதித்த முதல் நாடு – நெதர்லாந்து

மனிதன் ஒரு அரசியல் மிருகம்’ எனக் கூரியவர் யார்?
விடை : அரிஸ்டாட்டில்.

சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
விடை : பார்மிக் அமிலம்.

மகாவீரர் பிறந்த இடம் எது?
விடை : வைஷாலி.

ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
விடை : ஜே. கே. ரௌலிங்.

உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
விடை : அக்டோபர் 30.

நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?
விடை : ஈத்தேன்.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : அம்பேத்கர்.

ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
விடை : ஜூலியா கில்போர்ட்.

மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?
விடை : 2500 கலோரி

தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : சித்திரை

முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : முஹரம்
ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : ஜனவரி

உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
விடை : “சீன இம்பிரியல் பலஸ்” 178 ஏக்கர் நிலப்பரப்பு
சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
விடை : 35 மைல்

ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடை : டேக்கோ மீட்டர்

மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை : 70%

5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடை : வேர்கள்

பட்டுப் புழு உணவாக உண்பது?
விடை : மல்பெரி இலை

ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
விடை : 30

மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்

 

 

நன்றி : கரை செல்வன் | இன்று ஒரு தகவல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More