Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு…உங்களுக்கு தெரியுமா ? உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு…உங்களுக்கு தெரியுமா ?

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு…உங்களுக்கு தெரியுமா ? உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வியப்பு…உங்களுக்கு தெரியுமா ?

1 minutes read

 

– பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.

– சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.

– ஆப்பிரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.

– மிகவும் சிறிய இருதயம் கொண்ட மிருகம் சிங்கம்.

– பாம்புகளுக்கு ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.

-ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.

-கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.

– மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.

– முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.

– இறால் மீனுக்கு இருதயம் அதன் தலையில் உள்ளது.

– கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.

– நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.

– வெட்டுக்கிளிக்கு காதுகள் காலில் உள்ளன.

– நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.

– உலகில் எல்லாப் பிராணிகளும் முன் பக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.

– உல‌கி‌ல் ‌கி‌ட்ட‌த்த‌ட்ட இருபதா‌யிர‌ம் வகை ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் உ‌ள்ளன.

– பெ‌ண் ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் மு‌ட்டை‌யி‌ட்ட உடனே இற‌ந்து‌விடு‌ம்.

– உல‌கி‌ல் இரு‌க்கு‌ம் உ‌‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் அ‌திக வகைகளை‌க் கொ‌ண்டது ‌மீ‌ன்க‌ள்தா‌ன்.

– ந‌ண்டுக‌ள் கு‌ட்டிகளை ஈ‌ன்றதுமே இற‌ந்து ‌விடு‌ம். இதனா‌ல் தா‌ய் ந‌ண்டு எ‌ன்ற ஒ‌ன்று இரு‌க்காது.

– உல‌கி‌ல் வாழு‌ம் ‌வில‌ங்குக‌‌ளிலேயே ‌மிக‌ப்பெ‌ரியது ‌நீல‌த்‌தி‌மி‌ங்கல‌ம். இத‌ன் உட‌ம்‌பி‌லிரு‌ந்து 120 பேர‌ல்க‌ள் வரை எ‌ண்ணெ‌ய் எடு‌க்‌கிறா‌ர்க‌ள்.

– சீனா‌வி‌ல்தா‌ன் முத‌ன் முத‌லி‌ல் த‌ங்க ‌மீ‌ன் காண‌ப்ப‌ட்டது.

– அ‌ழி‌வி‌ன் ‌வி‌ளி‌ம்‌பி‌ல் ‌நி‌ற்கு‌ம் உ‌யி‌ரினமாக‌க் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டிரு‌ப்பது இ‌ந்‌திய கா‌ண்டா‌மிருக‌ம்.

 

 

 

 

நன்றி : கரை செல்வன் | இன்று ஒரு தகவல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More