செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் காலமானார் !

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் காலமானார் !

0 minutes read

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று வெள்ளிக்கிழமை காலமானதக அந்நாட்டு ஜனாதிபதி விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின்  ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவரது 73 ஆவது வயதில் உயிரிந்துள்ளார்.

இது குறித்து அந்நாட்டு ஜனாதிபதி விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவிற்காக ஐக்கிய அரபு இராச்சியம் , அரபு மற்றும் இஸ்லாமிய தேசம் மற்றும் உலக மக்களுக்கு ஜனாதிபதி விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

UAE President Sheikh Khalifa Bin Zayed Al Nahyan dies

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.