செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு

பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு

0 minutes read

ரஷ்யாவில் பள்ளிக்குள் புகுந்து 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தாக்குதல் நடத்தியவன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.


இசேவ்ஸ்க் பகுதியில் இத்தாக்குதல் நடைபெற்றது. இதில் 5 குழந்தைகள், 2 பாதுகாவலர்கள், 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 13 பேர் பலியாகினர்.


துப்பாக்கி சூடு நடத்தியவனும் தற்கொலை செய்து கொண்டான். துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்து சுமார் 20 பேர் காயமடைந்தனர்.


துப்பாக்கிச் சூடு நடத்தியவன் குறித்து அடையாளம் தெரியாத நிலையில், நாஜிக்கள் போல கருப்பு நிற மேலாடை, மங்கி குல்லா போன்ற முகக்கவசம் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.