செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் செல்போன் மூலம் 32 நிறங்கள் மாறும் கார்

செல்போன் மூலம் 32 நிறங்கள் மாறும் கார்

1 minutes read

உலகின் தலை சிறந்த கார் உற்பத்தியாளர்களின் புதிய சாதனை ஒன்று இது ஆம் BMW புதிதாக ஒரு காரை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் செல்போன் செயலி மூலம் 32 நிறங்களில் மாறக்கூடியதாக்க உள்ளது அறிய கூடியதாக உள்ளது.

BMW vision DEE என இந்த காருக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன் இதனை பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் அர்னால்ட்டு சுவாஸினீகர் அறிமுகப்படுத்தியுள்ளார். இது E -BOOK ரீடர் தொழிநுட்பத்தை பயன்ப்படுத்தி ஊருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முதலும் BMW நிறுவனம் நிறம் மாறும் காரை அறிமுகப்படுத்தியிருந்தது இது அதனிலும் பார்க்க பல மடங்கு சிறப்பு வாய்ந்த தொழிநுட்பத்தை சார்ந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More