முதல் முறையாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மிருகம்….

கொரோனா வைரஸூக்கு மனிதர்கள் உயிரிழந்து வரும் நிலையில் முதல் முறையாக மிருகமொன்று உயிரிழந்துள்ளது.
ஹொங்கொங்கைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் வளர்த்து வந்த பொமரேனியன் நாய்க்கும் கொரோனா பரவியது. இதையடுத்து அந்த நாய்க்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கொரோனா வைரசுக்கு மனிதர்கள் உயிரிழந்து வரும் நிலையில் முதல் முறையாக மிருகமொன்று உயிரிழந்துள்ளது.
வணக்கம் லண்டனுக்காக – ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

ஆசிரியர்