Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பல்கெரிய புத்தாண்டு திருவிழா

பல்கெரிய புத்தாண்டு திருவிழா

1 minutes read

வித்தியாசமானமுறையில் கொண்டாடப்படும் புத்தாண்டு திருவிழாவில் இடம் பிடிக்கும் சுர்வா திருவிழா பல்கெரிய மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாடுகளில் ஒரு பழக்கம் இன்றும் புழக்கத்தில் உள்ளது இது வரலாற்றில் நடந்த நிகழ்வினால் மக்கள் மத்தியில் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது. நீங்கள் பல்கெரியா போக விரும்பினால் இதை கவனமாக கவனித்து கொள்ளுங்கள்.

எந்த நாட்டிலும் இல்லாத ஒரு பழக்கமாக இது உள்ளது. ஆம் என்பதற்கு பக்கவாட்டில் தலையை குலுக்கலுக்கான நேர்மாறான பழக்கத்தை கொண்ட நாடு இது இங்கு செல்பவர்கள் மறந்தும் சைகை மொழி பேசுவதை தவிர்ப்பது நல்லதென்றே கூறப்படுகிறது.

இத்தகைய நாட்டில் ஒரு சிறப்பான புத்தாண்டு நிகழ்வாக பார்க்கப்படுவது சுர்வா புத்தாண்டு திருவிழா ஆகும். இந்த மக்கள் எங்கு இருந்தாலும் இத்திருவிழாக்கு கட்டாயம் வீடு திரும்பி விடுவார்கள்.

உடலாரோக்கியம் வேண்டிய கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் மக்கள் அணியும் ஆடை அலங்காரம் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அந்த ஆடைகள் பறவைகளின் இறகுகளையே முழுக்க முழுக்க பயன்படுத்தி கொண்டாடப்படுகின்றது.

இந்த நாட்டின் உடைகளை திருவிழாக்களில் காணலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More