செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!

இந்தியா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!

0 minutes read

இது குறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எல்லைப் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்காக பல ஆளில்லா விமானங்களை அனுப்ப பாகிஸ்தான் முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் நடத்தப்பட்ட தாக்குதல்கலைப் போன்று தாக்குதல் நடத்தினாலும், அவற்றுக்கு ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னோட்டமாகத்தான் டெல்லியில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாகவும், உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.