செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நாட்டில் மேலும் 21 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 21 கொரோனா மரணங்கள் பதிவு

0 minutes read

நாட்டில் நேற்று  (30.01.2022) கொரோனா தொற்றால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 11 ஆண்களும், 10  பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில்,  30 வயதுக்குட்பட்டவர்களில் 02 பெண்களும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில்  03 ஆண்களும், 02 பெண்களுமாக 05 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 08 ஆண்களும் 06 பெண்களுமாக 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 441 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.