செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் திடீர் மயக்கம் ராணியின் பூதவுடலுக்கு முன் வீழ்ந்த பாதுகாவலர்

திடீர் மயக்கம் ராணியின் பூதவுடலுக்கு முன் வீழ்ந்த பாதுகாவலர்

0 minutes read

ராணியின் உடலுக்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவரே இவ்வாறு வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடலுக்கு முன்னால் நின்றிருந்த ஒருவர் திடீரென கீழே வீழ்வதை காண்பிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

திடீர் மயக்கம் காரணமாக அவர் நிலைகுலைந்து வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.